என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ரெயில் மோதி உயிரிழந்த தமிழர்கள்.. ரூ. 3 லட்சம் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
Byமாலை மலர்3 Nov 2024 7:51 PM IST
- நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகே நேற்று கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் ஷோரனூர் பகுதியில் ரெயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ரெயில் மோதியதால் தமிழ்நாட்டைச் சேர்ந்து துப்பரவு பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×