என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலிபான்களின் ராஜகுரு பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்
Byமாலை மலர்2 Nov 2018 3:21 PM GMT (Updated: 2 Nov 2018 3:21 PM GMT)
தலிபான் பயங்கரவாதிகளின் காட்ஃபாதர் என அழைக்கப்பட்ட மவுலானா சமியுல் ஹக் பாகிஸ்தான் நாட்டின் ராவல்பின்டி நகரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். #MaulanaSamiulHaq #Rawalpindigunattack
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் வெறியாட்டம் போட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளின் ராஜகுருவாகவும், காட்ஃபாதராகவும் அறியப்படுபவர் மவுலானா சமியுல் ஹக். பாகிஸ்தானின் பிரபல மதவாதியான இவர் ராவல்பின்டி நகரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #MaulanaSamiulHaq #Rawalpindigunattack
Next Story
×