என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தது முட்டாள்தனமானது - பிரிட்டன் எம்பி விமர்சனம்
Byமாலை மலர்7 Nov 2018 12:19 PM IST (Updated: 7 Nov 2018 12:19 PM IST)
இந்திய அரசு சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது முட்டாள்தனமானது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். #StatueOfUnity #Modi #BritainMP #PeterBone
லண்டன்:
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மத்திய அரசு சிலை வைத்துள்ளது. படேலுக்கு சிலை அமைத்ததை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், படேல் சிலை குறித்து பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் விமர்சனம் செய்துள்ளார்.
மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், அதேசமயத்தில் இந்தியா மிகப் பெரிய சிலை செய்வதற்கு 3000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது முட்டாள்தனமானது என்றும் பீட்டர் போன் கூறினார்.
இந்த அளவுக்கு செலவு செய்து பிரமாண்ட சிலையை அவர்களால் செய்ய முடியும் என்றால், அந்த நாட்டிற்கு நாம் உதவி வழங்க தேவையில்லை என்றும் பீட்டர் குறிப்பிட்டார். இதேபோல் மேலும் சில பிரிட்டன் எம்பிக்களும் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கக்கூடாது என்று தங்கள் கருத்தை கூறியுள்ளனர். #StatueOfUnity #Modi #BritainMP #PeterBone
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மத்திய அரசு சிலை வைத்துள்ளது. படேலுக்கு சிலை அமைத்ததை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், படேல் சிலை குறித்து பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த அளவுக்கு செலவு செய்து பிரமாண்ட சிலையை அவர்களால் செய்ய முடியும் என்றால், அந்த நாட்டிற்கு நாம் உதவி வழங்க தேவையில்லை என்றும் பீட்டர் குறிப்பிட்டார். இதேபோல் மேலும் சில பிரிட்டன் எம்பிக்களும் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கக்கூடாது என்று தங்கள் கருத்தை கூறியுள்ளனர். #StatueOfUnity #Modi #BritainMP #PeterBone
Next Story
×