என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சிறப்பு தபால்தலை வெளியிட்டு தீபாவளிக்கு சிறப்பு சேர்த்த ஐ.நா. சபை
Byமாலை மலர்7 Nov 2018 10:19 AM GMT (Updated: 7 Nov 2018 10:19 AM GMT)
தீபாவளி பண்டிகையையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத்துறை சிறப்பு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. #Diwali #UN #stamp
நியூயார்க்:
அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்ந்துவரும் நிலையில் இந்தியர்களின் முதன்மை பண்டிகையான தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அரசின் சார்பில் அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்திய பிரமுகர்களுடன் தீபாவளி விருந்து கொண்டாட்ட நிகழ்ச்சியை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பில் தபால்தலை வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதன் அடிப்படையில், அமெரிக்கப் பணமான 1 டாலர் 15 சென்ட் விலைமதிப்பில் தீபங்களுடன் கூடிய முதல் தபால்தலை வரிசையை வெளியிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத்துறை தீபாவளியை சிறப்பித்துள்ளது. #Diwali #UN #stamp

இதைதொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் தடபுடலான விருந்துடன் தீபாவளி பண்டிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பில் தபால்தலை வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதன் அடிப்படையில், அமெரிக்கப் பணமான 1 டாலர் 15 சென்ட் விலைமதிப்பில் தீபங்களுடன் கூடிய முதல் தபால்தலை வரிசையை வெளியிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத்துறை தீபாவளியை சிறப்பித்துள்ளது. #Diwali #UN #stamp
Next Story
×