என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் - 11 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்21 Jan 2019 10:10 AM GMT (Updated: 21 Jan 2019 10:10 AM GMT)
சிரியா நாட்டில் உள்ள ஈரான் ராணுவ முகாம்களை குறிவைத்து இன்று இஸ்ரேல் விமானப்படை நடத்திய ஆவேச தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். #Israelibombardment #bombardmentinSyria
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹைட்ஸ் பகுதி மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த இஸ்ரேல் அரசு சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள உள்நாட்டு மற்றும் ஈரான் நாட்டின் ராணுவ முகாம்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
டமாஸ்கஸ் விமான நிலையம் அருகாமையிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடந்த இந்த தாக்குதலில் அரசுக்கு ஆதரவான படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். #Israelibombardment #bombardmentinSyria
Next Story
×