என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
நிலநடுக்கத்தில் உதவி: இந்தியாவுக்கு துருக்கி தூதர் நன்றி
BySuresh K Jangir20 Feb 2023 1:15 PM IST (Updated: 20 Feb 2023 3:17 PM IST)
- நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு துருக்கிக்கு இந்தியா உதவியது.
- இந்திய அரசை போலவே இந்திய மக்களும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவினார்கள்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 7-ந்தேதி ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தில் 44 ஆயிரம் பேர் பலியானார்கள். இதனால் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு துருக்கிக்கு இந்தியா உதவியது. இதற்காக இந்தியாவுக்கான துருக்கி தூதர் பிராக் சனெல் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசை போலவே இந்திய மக்களும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவினார்கள். உங்கள் மதிப்புமிக்க உதவிக்காக உங்கள் அனைவரையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×