என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
எது சிறந்த பிரியாணி: சிங்கப்பூர் தூதரின் பிரியாணி வீடியோ வைரல்
Byமாலை மலர்10 July 2024 12:30 PM IST
- பிரியாணி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பிரியாணிக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தயாராகும் விதவிதமான பிரியாணிகளை வெளிநாட்டினரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். பிரியாணிக்கு இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில் உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தயாரித்துள்ள பிரியாணி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், 'இது எனது முதல் முயற்சி' என்ற பதிவுடன் சைமன் வோங் பிரியாணி செய்முறையை விளக்குகிறார்.
பிரியாணிக்கு தேவையான பொருட்கள் மற்றும் அவற்றின் கலவை குறித்து படிப்படியாக விவரிக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், எந்த மாநிலத்தில் சிறந்த பிரியாணி உள்ளது என்பதை கூறுங்கள். நான் சுவைத்து பார்க்க வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×