search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

    உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸ்க்குப் பதிலாக ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×