search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இடம்பிடித்துள்ளார்.
    Next Story
    ×