search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கேன் வில்லியம்சன் -ஆரோன் பின்ச்
    X
    கேன் வில்லியம்சன் -ஆரோன் பின்ச்

    உலகக்கோப்பை கிரிக்கெட் - நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    லார்ட்ஸ்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லார்ட்சில் நடைபெறும் 37-வது லீக் ஆட்டம் மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் டாஸ் வென்றார். இதையடுத்து, அவர் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.
    Next Story
    ×