search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இயான் மோர்கன், விராட் கோலி
    X
    இயான் மோர்கன், விராட் கோலி

    உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    பர்மிங்காம்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.  இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன்  டாஸ் வென்றார். இதையடுத்து, அவர் பேட்டிங் தேர்வு செய்தார்.  

    இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

    இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய் , ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ்,  அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ராஆர்ச்சர், பிளங்கெட்,மார்க் வுட்.
    Next Story
    ×