என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
751 குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அடையாள அட்டை
Byமாலை மலர்16 Sept 2023 12:38 PM IST
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
- தொகுதி முக்கிய பிரமுகர்கள் வாழுமுனி, ராமபுத்திரன், சங்கர், ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 751 குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடைபெற்றது. தொகுதி
எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார்.
பா.ஜ.க. அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டையைவழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக காமராஜ் வரவேற்றார். இதில் தொகுதி முக்கிய பிரமுகர்கள் வாழுமுனி, ராமபுத்திரன், சங்கர், ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பச்சையப்பன் நன்றி கூறினார்.
Next Story
×