என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
புதுவை பல்கலைக்கழகத்தில் 9 புதிய கல்வி கட்டிடங்கள்
Byமாலை மலர்23 Nov 2023 8:16 AM GMT
- துணைவேந்தர் குர்மீத்சிங் திறந்து வைத்தார்
- 6 புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்பம், அரசியல் சர்வதேச ஆய்வுகள், உடற்கல்வி, விளையாட்டு, வரலாறு, ஆங்கிலம், கணிணி அறிவியல் துறைகளுக்கு 6 புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் சுபாஷ் சந்திரபோஸ் ஆண்கள் விடுதி, கண்ணகி பெண்கள் விடுதி, பிர்சா முண்டா ஆண்கள் விடுதி என 3 விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த 9 கட்டிடங்களையும் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் திறந்து வைத்தார். விழாவில் பேராசி ரியர்கள் தரணிக்கரசு, ராஜீவ்ஜெயின், ரஜ்னீஷ்பூடானி, லாசர், சதானந்தஜிசுவாமி, விஜயகுமார், நந்தகிஷோர், புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×