என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
ரூ.48 லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைப்பு பணி
Byமாலை மலர்24 May 2023 1:47 PM IST
- பழுதடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
- இதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதி பங்கூர்பேட் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.48 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து பங்கூர் கிராமம் வரை 640 மீ நீளம் உள்ள பழுதடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் ஜலீல், ஒப்பந்ததாரர் சிவி கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×