search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதுகலை படிப்புகளுக்கு மாப்அப் கலந்தாய்வு
    X

    கோப்பு படம்.

    முதுகலை படிப்புகளுக்கு மாப்அப் கலந்தாய்வு

    • சென்டாக் அலுவலகம், காரைக்கால் கல்லூரி, மாகே, ஏனாம் அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு நடக்கிறது.
    • இணையதளத்தை பார்வையிடலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    நீட் அல்லாத முதுகலை படிப்புகளான எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி, எல்.எல்.பி, எல்.எல்.எம். மற்றும் சட்டம் சார்ந்த பட்டயபடிப்புகளுக்கு மாப்அப் கலந்தாய்வு புதன்கிழமையும், நாளையும் நடக்கிறது.

    புதுவை சென்டாக் அலுவலகம், காரைக்கால் கல்லூரி, மாகே, ஏனாம் அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு நடக்கிறது. இன்று நடந்த கலந்தாய்வில் தகுதியான மாணவர்கள் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர். காலியிட விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×