என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு பெற்றோர் சங்கம் பாராட்டு
Byமாலை மலர்26 Nov 2023 10:30 AM IST
- மாணவர்களின் சேர்க்கையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- சுகாதாரத்துறை செயலருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
புதுச்சேரி:
புதுவை மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு வருகை தந்த மத்திய சுகாதாரத்துறை செயலர் சுதான்ஷ் பந்த் முதல்-அமைச்சர் ரங்க சாமியை சந்தித்து பேசிய தோடு 2023-24-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கு காலதாமதமாக சேர்க்கை பெற்ற அனைத்து மாணவர்களின் சேர்க்கையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல் இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 830 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையையும் உறுதி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் மத்திய அரசு சுகாதாரத்துறை செயலருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×