என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மரக்கன்று திட்டம் - அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்
- புதுவையில் வன வார விழாவை ஒருமாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளளது.
- அரசின் வனத்துறை மற்ற அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவர்களோடு இணைந்து மரம் நடு விழாவை கொண்டாட உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் வன வார விழாவை ஒருமாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளளது.
புதுவை அரசின் வனத்துறை மற்ற அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவர்களோடு இணைந்து மரம் நடு விழாவை கொண்டாட உள்ளது.
புதுவை முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இந்த ஒரு மாதத்தில் 50 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள், பிற மரக்கன்றுகள் 10 ஆயிரம் வழங்குதல், மரங்களை சுத்தப்படுத்துதல், பனைவிதை நடுதல்,சைக்கிள் விழிப்புணர்வு, மாணவர்களுக்கு போட்டிகள், கருத்தரங்கு, வன பாதுகாப்பு ப யிற்சி என பல நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்க விழா திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு தேக்கு மரக்கன்றுகளை வழங்கி நவகிரகங்களுக்கு உரிய மரங்களை நட்டார். துறை செயலர் ரவிபிரகாசம், வன அதிகாரிகள் சத்தியமூர்த்தி, வஞ்சுள வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.