என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பெத்தி செமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியின் ஆரம்ப பிரிவில் மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொணர அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- இக்கண்காட்சியில் 225 தனிநபர் அறிவியல் திட்டங்கள் மற்றும் 7 குழும அறிவியல் திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரி:
உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியின் ஆரம்ப பிரிவில் மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொணர அறிவியல் கண்காட்சி மாணவர்களின் பங்கேற்புடன் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜின் வழிநடத்துதலில் நடை பெற்றது.
இக்கண்காட்சி மற்றும் 2 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான மாணவர்களின் பார்வைக்கும் 2-வது நாள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கும் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் 225 தனிநபர் அறிவியல் திட்டங்கள் மற்றும் 7 குழும அறிவியல் திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
இன்று சிறப்பு விருந்தினராக உதயகுமார் ஐ.ஏ.எஸ். மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் யுவான் அம்ரோஸ் மற்றும் பாதிரியார் ஜோசப்ராஜ் ஆகியோர் பங்கேற்று அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் மாதிரிகளை கண்டும் கேட்டும் பாராட்டினர்.
இதனை தொடர்ந்து சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.