search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    Next Story
    ×