என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » செமஸ்டர் தேர்வு
நீங்கள் தேடியது "செமஸ்டர் தேர்வு"
மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்பட்டதால் தேர்வுக்கான பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை.
எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நடைபெறும் மறுதேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. #CycloneGaja #AnnaUniversity #SemesterExam
சென்னை:
இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் 22-ம் தேதி (வரும் வியாழக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. #CycloneGaja #AnnaUniversity #SemesterExam
கஜா புயல் சென்னையை இன்று தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் முன்னர் எச்சரித்ததால் அண்ணா பல்கலைக்கழகம் இன்று (15-ம் தேதி) நடத்த திட்டமிட்டிருந்த செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தேர்வு கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் 22-ம் தேதி (வரும் வியாழக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. #CycloneGaja #AnnaUniversity #SemesterExam
×

X