என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராணுவ வீரர் அவுரங்கசீப்
நீங்கள் தேடியது "ராணுவ வீரர் அவுரங்கசீப்"
ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவருக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாஜக எம்.பி அறிவித்துள்ளார். #Aurangzeb #ParveshSahibSinghVerma #ManjinderSirsa
புதுடெல்லி:
கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர் அவுரங்கசீப் கடத்திக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவருக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாஜக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, மேற்கு டெல்லி தொகுதியின் பாஜக எம்.பி பர்வேஷ் சாகிப் சிங் மற்றும் டெல்லியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. மஜிந்தர் எஸ் சிர்சா ஆகியோர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ வீர்ரை கடத்திக் கொன்ற பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பதிவிட்டுள்ளனர். #Aurangzeb #ParveshSahibSinghVerma #ManjinderSirsa
×

X