என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Bihar Man Dies
நீங்கள் தேடியது "Bihar Man Dies"
- டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வாலிபர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டு இருந்தார்.
- வாலிபரின் உடல் நிலையில் 107 டிகிரி காய்ச்சல் இருந்தது.
புதுடெல்லி:
டெல்லியில் வரலாறு காணாத வகையில் 126 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் வெப்ப அலைக்கு பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.
டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு அவர் இறந்தார்.
அவர் உடல் நிலையில் 107 டிகிரி காய்ச்சல் இருந்தது. இந்த கோடையில் டெல்லியில் வெப்ப தாக்குதலுக்கு பலியான முதல் நபர் ஆவார்.
×

X