என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Karnataka Devotee
நீங்கள் தேடியது "Karnataka Devotee"
- சங்கர் குப்பக்கடா சிம்மக்கல் சென்றபோது மயங்கி விழுந்தார்.
- சங்கர் குப்பக்கடாவை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மதுரை:
கர்நாடக மாநிலம் பகல் கோர்ட்டை சேர்ந்தவர் சங்கர் குப்பக்கடா (வயது42). இவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிம்மக்கல் சென்றபோது மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி கலாவதி குப்பக்கடா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடக பக்தர் மரணத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X