என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Quadruple Festival at"
- நாள் வழிபாட்டை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடைபெற்றது.
- ஐம்பொன் சிலைகளுக்கு திருக்குட நீராட்டு நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை காட்டப்பட்டது.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி-சத்தியமங்கலம் சாலையில் உண்ணா முலையம்மை உடனமர் அண்ணா மலையார் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அதிகாலை நிலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியுடன் 63 நாயன்மார் களுக்கும் மற்றும் திருச்சிற்ரூ திருமூர்த்திகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு நாள் வழிபாட்டை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடைபெற்றது.
தொடர்ந்து வேள்வி பூஜை ஆரம்பமானது. மேலும் மதியம்12 அளவில் வேள்வி நிறையுற்று நால்வர் ஐம்பொன் சிலைகளுக்கு திருக்குட நீராட்டு நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை காட்டப்பட்டது.
இதை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் நால்வர் ஐம்பொன் சிலைகள் சப்பரத்தில் அமைத்து கோலாட்டத்துடன் பக்தர்கள் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வந்து கோவிலை அடைந்தனர்.