என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A young woman hanged"
- விடுதி அருகே ரோட்டோரம் உள்ள வேப்பமரத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை :
கோவை ரேஸ்கோர்சில் தனியார் கல்லூரி செயல்ப ட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் விடுதி உள்ளது. விடுதி அருகே ரோட்டோரம் உள்ள வேப்பமரத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனை பார்த்து மாணவிகள் அதிர்ச்சி யடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் யார் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.