என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » construction of speed
நீங்கள் தேடியது "Construction of speed"
- சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் கோத்தகிரி சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
- வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது
கோத்தகிரி ,
நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்துசுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் கோத்தகிரி சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
மற்றும் கோத்தகிரி பகுதியில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட சாலைகளில் அதிவேகமாகவும் செல்கின்றன. வளைவுகளில் கனரக வாகனங்கள் வேகமாக திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக தொடர்ந்து விபத்துகள் நடக்கும் இடங்களில் கோத்தகிரி, ஊட்டி சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
×

X