என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » day camp
நீங்கள் தேடியது "Day Camp"
- பவானி போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
- ஒரு மனுதாரர் மட்டும் வழக்கை முடித்துக்கொண்டனர்.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் பவானி போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள புகார்தாரர்கள் இரு தரப்பினரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு வழக்குகளை முடிக்க ஆவண செய்யும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமில் கணவன்-மனைவி பிரச்சனை, நில பிரச்சனை, தகராறு உள்பட 6 மனுக்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த 6 மனுக்களையும் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஒவ்வொரு மனுதாரர்களை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மனுதாரர் மட்டும் வழக்கை முடித்துக்கொண்டனர். மற்ற 5 மனுதாரர்களும் கோர்ட்டு வழக்கு மூலம் தீர்வு கொள்வதாக தெரிவித்தனர்.
×

X