என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Deva Puja"
- பரிவார தெய்வங்கள் கோவில் மஹா தெவ பூஜை திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
- இதையொட்டி பொங்கல் பானை செய்ய மண்ணுடையாரிடம் மண் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் ஸ்ரீசின்னண்ணன், ஸ்ரீபெரியண்ணன், ஸ்ரீதங்கா, ஸ்ரீவீரசாமுகன் பரிவார தெய்வங்கள் கோவில் மஹா தெவ பூஜை திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி பொங்கல் பானை செய்ய மண்ணுடை யாரிடம் மண் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.
விழாவையொட்டி வருகிற 25-ந்தேதி சாமி இறங்கும் நிகழ்வு, 26-ந்தேதி மாரியம்மன் கோவில் திடலில் சக்தி அழைக்கும் நிகழ்வு, பின்பு சாமி அண்ணமார் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து மண்ணுடையார் வீட்டில் இருந்து பொங்கல் பானை எடுத்து வரும் நிகழ்வும், சாமி பதிக்கு எடுத்து செல்லுதலும் நடக்கிறது.
பின்பு மண்ணுடையார் வீட்டிலிருந்து வீரசாமுகன் மற்றும் வேட்டைக்காரன் சாமிகளை பதிக்கு எடுத்து வரும் நிகழ்வு நடைபெறும். 26-ந்தேதி காலை 6 மணிக்கு மகா தெவம், 27-ந்தேதி மாலை வீரசாமுகனுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மல்லூர் டாக்டர் அம்பேத்கார் நகர் அண்ணமார் சாமி பங்காளிகள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.