என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dindugal railway station"
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கும், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கும் செல்லலாம். இதுதவிர நாகூர் வரை செல்லக்கூடிய ரெயில்மார்க்கம் திண்டுக்கல் பகுதியில் இருந்து உள்ளது.
எனவேதான் திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு தினசரி 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது. எனவே இந்த ரெயில்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
குற்றச்செயல்களை கண்காணிக்கும் பொருட்டு ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் 17 கேமிராக்கள் செயல்பாட்டில் இல்லை.
அதில் வீடியோ ரெக்கார்டும் பதிவாகவில்லை. இதுபோன்ற நிலையால் சமூகவிரோத செயல்கள் நடைபெற்றால்கூட அதிகாரிகளுக்கு எந்தவித தகவலும் பரிமாற வழியில்லை. எனவே ரெயில்வே உயர்அதிகாரிகள் இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிப்பு கேமிராக்களை செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.