என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dindugal worker struggle"
திண்டுக்கல்:
நாட்டில் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்த முடிவு செய்தது. அதன்படி பல முக்கிய அம்சங்களை கொண்ட வரைவு சட்ட திருத்தத்தை உருவாக்கி உள்ளது.
இதில் விபத்தை ஏற்படுத்துவது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.
மேலும் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாபஸ் பெற கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் ஒர்க்ஷாப் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், டிரைவிங் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.