என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » diparadhathai
நீங்கள் தேடியது "Diparadhathai"
- முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடந்தது.
- நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 84-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து 201 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முதலில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாரதனைக்கு பின் கோவில் திருவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
×

X