என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » egg prices fall by 20 cents
நீங்கள் தேடியது "Egg prices fall by 20 cents"
- நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
- இதையடுத்து 550 காசுக்கு விற்ற முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து 550 காசுக்கு விற்ற முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அய்யப்பன் சீசன் தொடங்கி உள்ளதால் முட்டை நுகர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 79 ரூபாயாகவும், முட்டைக்கோழி ஒரு கிலோ 88 ரூபாயாகவும் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களின் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை-610, பர்வாலா-536, பெங்களூரு-595, டில்லி-558, ஐதராபாத்-520, மும்பை-600, மைசூரு-595, விஜயவாடா-535, ஹொஸ்பேட், கோல்கட்டா-597 ஆக உள்ளது.
×

X