என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » graduate courses
நீங்கள் தேடியது "Graduate Courses"
- சென்டாக் அலுவலகம், காரைக்கால் கல்லூரி, மாகே, ஏனாம் அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு நடக்கிறது.
- இணையதளத்தை பார்வையிடலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
நீட் அல்லாத முதுகலை படிப்புகளான எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி, எல்.எல்.பி, எல்.எல்.எம். மற்றும் சட்டம் சார்ந்த பட்டயபடிப்புகளுக்கு மாப்அப் கலந்தாய்வு புதன்கிழமையும், நாளையும் நடக்கிறது.
புதுவை சென்டாக் அலுவலகம், காரைக்கால் கல்லூரி, மாகே, ஏனாம் அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு நடக்கிறது. இன்று நடந்த கலந்தாய்வில் தகுதியான மாணவர்கள் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர். காலியிட விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.
×

X