என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kangayam panchayat union
நீங்கள் தேடியது "Kangayam Panchayat Union"
- கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர்மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.
- ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டபணிகள் தேர்வு செய்யப்பட்டன.
காங்கயம்:
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர்மகேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டபணிகள் தேர்வு செய்வது.
காங்கயத்தில் வணிகவரித்துறை அலுவலக கட்டிடம் கட்ட ராசி ஒன்றியத்திற்கு சொந்தமான 7½ சென்ட் நிலத்தை வழங்குவது. காங்கயத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமிற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றியக்குழு துணைதலைவர் ஜீவிதா ஜவ ஹர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசேகரன், ராகவேந்திரன் மற்றும் மின்சார வாரியம், வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
×

X