என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "legislative pledge Committee Consultation meeting"
கோவை:
தமிழக சபாநாயகர் தனபால் கடந்த மாதம் 6-ந் தேதி பல்வேறு குழுக்களை அறிவித்தார். இதில் சட்டமன்ற உறுதிமொழி குழுவும் ஒன்று ஆகும். இக் குழுவின் ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு சட்ட மன்ற உறுதி மொழி குழு தலைவர் இன்பத்துரை தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், கஸ்தூரி வாசு, கார்த்திகேயன், நந்தகுமார், மனோகரன், ஜெயலிங்கம், சாந்தி ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு உறுதி அளித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதா? என்பது தொடர்பாக 152 கேள்விகளை கேட்டு இக் குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.
கூட்டத்தில் குழு செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் பால சுப்பிரமணியன், கலெக்டர் ஹரி ஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், சப்-கலெக்டர்கள் கார்மேகம், காயத்ரி, மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.