என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mechants Association"
- ஆவுடையானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
- பாவூர்சத்திரம் வணிகர் சங்கம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் , பிஸ்கட், வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.
தென்காசி:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கல்லூரணி, மடத்தூர், திப்பணம்பட்டி, சடையப்பபுரம், கீழப்பாவூர், கொண்டலூர், சிவகாமிபுரம். ஆவுடையானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
அவர்களுக்கு பாவூர்சத்திரம் வணிகர் சங்கம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் , பிஸ்கட், வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி பங்கேற்று பக்தர்கள் அனைவரும், சாலையின் வலது புறம், கூட்டமாக செல்லாமல், வரிசையாக செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜய்சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்யராஜ் மற்றும் காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் நாராயணசிங்கம், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், குமார்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.