என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » railway sector
நீங்கள் தேடியது "railway sector"
- ரெயில்களின் சராசரி வேகம் இப்போது மணிக்கு 80 கிமீ ஆகும்.
- கடந்த ஓராண்டில் 5,000 கி.மீ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் ரெயில்வே அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடத்தப்பட்டது.
அதில், பேசிய அனில் பலுனி கறியதாவது:-
கடந்த ஓராண்டில் 5,000 கி.மீ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் காலகட்டம் ரெயில்வே வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது செயல்பட்டு வருகிறது.
ரெயில்களை மட்டுமே கனவு காணக்கூடிய பல பகுதிகளுக்கும் இப்போது ரயில்வே பாதை உள்ளது.
ரெயில்களின் சராசரி வேகம் இப்போது மணிக்கு 80 கிமீ ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
×

X