என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » screening camp
நீங்கள் தேடியது "Screening Camp"
- இலவச சர்க்கரை நோய்-கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடந்தது.
- இதில் 800-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மதுரை
மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ அறக்கட்ட–ளையும் இணைந்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் கோகிலா வித்த மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இல–வச சர்க்கரை நோய் பரிசோ–தனை மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை முகாமை நடத்தியது.
முகாமில் கலந்துகொண்ட நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு மற்றும் கண் விழித்திரை பரிசோ–தனை டாக்டர் ஜெ.ஜெய–வெங்கடேஷ் முன்னிலை–யில் நடந்தது. டாக்டர்கள் மோகித் ஷர்மா, சர்தா ஷா, பவித்ரா, சுபலெட்சுமி, பிரியங்கா மற்றும் நிர்வாக அலுவலர் செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர் ராஜ–சேகரன் ஆகியோர் நோயா–ளிகளுக்கு பரிசோதனை–களை மேற்கொண்டனர்.
இதில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
×

X