search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர்"

    சிஐடி காலனியில் திமுக தொண்டர்கள் தடுப்பை மீறி முன்னேற முயன்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு சிஐடி காலனி வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் ஆம்புலன்சின் முன்னும் பின்னும் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் நடந்து சென்றனர்.

    இந்நிலையில், சிஐடி காலனியில் உள்ள வீட்டில் கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது வீட்டுக்கு  வெளியே காத்திருந்த தொண்டர்கள், அங்கு பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேற  முயன்றனர்.

    இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.  #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிஐடி காலனி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இதையடுத்து, அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு சிஐடி காலனி வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் ஆம்புலன்சின் முன்னும் பின்னும் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் நடந்து சென்றனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Stalin
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் பெரும்பாலும் தலைவர் என அழைப்பது வழக்கம். இந்நிலையில், ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    இவ்வாறு அதில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Stalin
    திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Ajithkumar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர். 

    அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Ajithkumar
    கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Rajinikanth
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் விஜயகுமாரும் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Rajinikanth
    கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பொது செயலாளர் க.அன்பழகன், விசி கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் தரவேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பல தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பலர் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், ஜெயலலிதாவை போலவே, கருணாநிதியும் தமிழக மக்களின் குரலாக இருந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், மா. கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியும் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #Marina @RahulGandhi #RIPDrKalaignar
    மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.  

    இதுதொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன், மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வலியுறுத்தி உள்ளனர். #Karunanidhi #DMK #RipKarunanidhi

    இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் ஒதுக்க வேண்டும். அதுதான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என பதிவிட்டுள்ளார். #DMK #Rajinikanth #RipKarunanidhi #Rajinikanth @rajinikanth
    திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கபடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    புதுடெல்லி:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதையொட்டி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தலைநகர் டெல்லியில் நாளை அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படும்.

    மேலும், நாளை மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘சூரியன் முழுமையாக அஸ்தமித்தது’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPKalaignar
    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

    இவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், கருணாநிதி மறைவுக்கு தமிழில் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.

    ஹர்பஜன் சிங் டுவிட்டரில் ‘‘சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா @kalaignar89 தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது. இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை #Kalaignar ஐயா. முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் #RIPKalaignar #கலைஞர்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×