என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்மயம்"
- 8 ஆண்டுகளில் 1664 கி.மீ.ரெயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.
- கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.
மேலூர்
மதுரை கோட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு ெரயில்வே திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.
மதுரை-தேனி, செங்கோட்டை-ஆரியங்காவு உட்பட 94 கி.மீ. அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.திருச்சி - திண்டுக்கல், திருமங்கலம் - நெல்லை, வாஞ்சி மணியாச்சி - மீளவிட்டான் உட்பட 282 கி.மீ. இரட்டை ெரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
தென்னக ெரயில்வேயில் இதுவரை 82 சதவீத ெரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. மதுரை கோட்டத்தில் விருதுநகர் - நெல்லை வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, மதுரை - மானாமதுரை, மானாமதுரை-ராமநாதபுரம், திருச்சி-காரைக்குடி, பழனி-பொள்ளாச்சி, மானாமதுரை- விருதுநகர் உட்பட 410 கி.மீ. ெரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுஉள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 1664 கி.மீட்டர் ெரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.