என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 233674
நீங்கள் தேடியது "ளபால் குடம்"
- முதல்நாள் காலை காளியம்மனுக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து மேள, தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
- 2-ம் நாள் காலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெற்றது.
அம்மாபேட்டை:
பாபநாசம் தாலுக்கா, காந்தாவனம் கிராமம் வீரமாகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் காலை காளியம்மனுக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து மேள, தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர் அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. 2-ம் நாள் காலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை காந்தாவனம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
×

X