என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 235320
நீங்கள் தேடியது "கண்டறிதல்"
- கல்வராயன் மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காசநோய் முகாம் நடந்தது.
- காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
வாழப்பாடி:
கல்வராயன் மலை கருமந்துறையை அடுத்த சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சூலாங்குறிச்சி, கோவில்புதூர், ஒடுவன்காடு, தாழ்வள்ளம், கலக்கம்பாடி கிராமங்களில் மருத்துவர் அலுவலர் ராஜா தலைமையில் காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர் சியாமலா, ஆஷா மற்றும் குழுவினர், வீடு வீடாக சென்று காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களை பரிசோதித்து காசநோய் அறிகுறிகளை கண்டறிந்து, உரிய சிகிச்சைகள் அறிவுறுத்தினர்.
×

X