என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈவ்ட்ரிக் மோட்டார்ஸ்"
- புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியது.
- இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் ஈவ்ட்ரிக் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஈவ்ட்ரிக் ரைஸ் என அழைக்கப்படும் எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஈவ்ட்ரிக் ரைஸ் மாடலில் 2000 வாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 70v/40ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
ஈவ்ட்ரிக் ரைஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.