என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 237635
நீங்கள் தேடியது "விஸ்வநாதப்பேரி"
- விஸ்வநாதப்பேரி உப மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சிவகிரி:
கடையநல்லூர் கோட்ட மின் விநியோக செயற்பொறி யாளர் மாரியப்பன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதப்பேரி உப மின் நிலையத்தில் நாளை (28-ந் தேதி ) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
இதில் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வ நாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழி வழிக் குளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தா டப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.
மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளை களை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
×

X