என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடலூர் ெரயில் நிலையத்தில்"
- கடலூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டது.
- திருப்பாதி–ரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
கொேரானா ஊரடங்கு பிறகு ெரயில்கள் இயக்கப் பட்ட பின் கடலூர் திருப்பா–திரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி (16179, 16180), காரைக்கால் விரைவு ெரயில்கள் (16175, 16176) தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மீண்டும் திருப்பாதி–ரிப்புலியூர் ெரயில் நிலை–யத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16851, 16852), உழவன் எக்ஸ்பிரஸ் (16865, 16866), திருப்பதி (16780) வண்டிகளும் கடலூர் முதுநகர் ெரயில் நிலை–யத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.
கன்னியாகுமரி புதுச்சேரி (16862), மஹால் எக்ஸ்பிரஸ் (22623), (22624) ெரயில்கள் கடலூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 06122 சேலம் விருதாச்சலம் விரைவு ெரயில் கடலூர் முதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்.
மயிலாடுதுறை இருந்து மைசூருக்கு இயக்கப்படும் ஜன்சாதப்தி விரைவு ெரயில் (16231), (16232) கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கவும், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் முதுநகர் வரை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு வலியுறுத்தி உள்ளது.