என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 252041
நீங்கள் தேடியது "உலா வந்த காட்டெருமைகள்"
- கொடைக்கானல் சீனிவாசபுரத்தில் உலா வந்த காட்டெருமைகளால் பொது மக்கள் அலறியடித்து ஓடினார்கள்
- வனத்துறையிடம் தெரிவித்தும் நீண்ட நேரம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்கு களின் நடமாட்டம் அதி கரித்து வருகிறது. வன விலங்கு களின் நடமாட்ட த்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ள்ளது.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெ ருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளால் விவசாய நிலங்களும் தொடர்ந்து பாழ்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் காட்டெருமை கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.
மேலும் வனத்துறையிடம் தெரிவித்தும் நீண்ட நேரம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். எனவே காட்டெ ருமை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதி க்குள் விரட்ட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
×

X