என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 252062
நீங்கள் தேடியது "பூக்களின் விலை உயர்வு"
- திண்டுக்கல்லில் தொடர்ந்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது
- பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
மல்லிகை கிலோ ரூ.1200, முல்லை ரூ.600, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.30, செண்டுமல்லி ரூ.35, ரோஜா ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையானது.
இதனால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
×

X