என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 265535
நீங்கள் தேடியது "இலங்கை மக்கள்"
- இலங்கை வெற்றி பெற்றதும் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நடனமாடினர்.
- இலங்கை கொடிகளை பிடித்து மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
ஆசிய கோப்பையை இலங்கை வென்றதால் கொழும்பு நகர வீதிகளில் மக்கள் வெற்றியை கொண்டாடினார்கள். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களின் வலியை போக்கும் வகையில் கிரிக்கெட்டில் இந்த வெற்றி கிடைத்தது.
ஆசிய கோப்பை இறுதி போட்டியை கண்டுகளிக்கும் வகையில் கொழும்பு நகரின் பல இடங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மக்கள் திரளாக அமர்ந்து போட்டியை ரசித்தனர்.
இலங்கை வெற்றி பெற்றதும் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நடனமாடினர். இலங்கை கொடிகளை பிடித்து மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
×

X