என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 265728
நீங்கள் தேடியது "பதுபித்தல்"
- காலையில் ரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனைத்து வாகனங்களும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
காலையிலிருந்து ரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.
ரயில்வே சாலை வழியாக 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 7-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்களும் சென்று வருகிறது.
ரயில்வே இளநிலை பொறியாளர்கள் பங்கஜ் பாண்டே, பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் ரயில்வே தொழிலாளர்கள் புதிய தண்டவாள புதுப்பிக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு பணிகள் மேற்கொண்டனர்.
கோபுராஜபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனைத்து வாகனங்களும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டது.
×

X