என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 273441
நீங்கள் தேடியது "செல்போன் பார்த்ததை கண்டித்ததால் மாணவன் தற்கொலை"
- மாணவன் பாடம் படிக்காமல் அடிக்கடி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் தந்தை கண்டித்துள்ளார்.
- மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நீதிராஜன். தச்சு தொழிலாளி. இவரது மகன் ரூபன்(17) ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
ரூபன் பாடம் படிக்காமல் அடிக்கடி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் நீதிராஜன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரூபன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த எரியோடு இன்ஸ்பெக்டர் சத்ய பிரபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X